யாத்திராகமம் 8:5 - WCV
மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ ஆரோனிடம்,கோலைத் தாங்கியபடி உன் கையை நதிகள் மேலும் கால்வாய்களின் மேலும் குளம் குட்டைகள் மேலும் நீட்டி, எகிப்திய நிலத்தின் மேல் தவளைகள் ஏறிவரச் செய்”என்று சொல்” என்றார்.