யாத்திராகமம் 8:31 - WCV
மோசேயின் மன்றாட்டுக்கிணங்க ஆண்டவரும் செயலாற்றினார்.பார்வோனிடமிருந்தும் அவனுடைய அலுவலரிடமிருந்தும் அவனுடைய குடிமக்களிடமிருந்தும் ஈக்கள் அகன்று போயின.ஒன்றுகூட எஞ்சி நிற்கவில்லை.