யாத்திராகமம் 8:19 - WCV
மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி, “இது கடவுளின் கைவன்மையே” என்றனர்.ஆயினும் பார்வோனுடைய மனம் கடினப்பட்டது.ஆண்டவர் அறிவித்தபடியே அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.