யாத்திராகமம் 8:10 - WCV
அவன், “நாளைக்கு” என்றான்.அதற்கு மோசே, “எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யாரும் இல்லை என நீர் அறிந்து கொள்வதற்காக உம் சொற்படியே ஆகும்: