யாத்திராகமம் 7:5 - WCV
எகிப்திற்கு எதிராகக் கை ஓங்கி அவர்கள் நடுவினின்று இஸ்ரயேல் மக்களை நான் வெளியேறச் செய்யும்போதுநானே ஆண்டவர்”என எகிப்தியர் அறிந்து கொள்வர்” என்றார்.