யாத்திராகமம் 7:22 - WCV
இது போலவே எகிப்திய மந்திரவாதிகளும் தம் வித்தைகளால் செய்து காட்டினர்.எனவே பார்வோனின் மனம் கடினப்பட்டது.ஆண்டவர் அறிவித்திருந்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.