யாத்திராகமம் 7:21 - WCV
நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுத்தது.எகிப்தியர் நைல்நதி நீரைப் பருக இயலாமற் போயிற்று.எகிப்து நாடு முழுவதும் இரத்தமயமாகவே இருந்தது.