யாத்திராகமம் 7:15 - WCV
எனவே காலையில் நீ பார்வோனிடம் போ.அப்பொழுது அவன் தண்ணீரை நோக்கிச் சென்று கொண்டிருப்பான்.அவனைச் சந்திப்பதற்காக நீ நைல் நதிக் கரையில் நின்று கொள்: பாம்பாக மாறிய கோலையும் கையில் எடுத்துக்கொள்.