யாத்திராகமம் 7:11 - WCV
பார்வோன் தன் ஞானிகளையும் சூனியக்காரரையும் வரவழைத்தான்.எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் வித்தைகளால் அவ்வாறே செய்தார்கள்.