யாத்திராகமம் 6:7 - WCV
உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன்.உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன்.எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.