யாத்திராகமம் 6:30 - WCV
மோசே ஆண்டவரிடம், “பாரும், நான் பண்பட்ட உதடுகள் இல்லாதவன்.பார்வோன் எவ்வாறு எனக்குச் செவி கொடுக்கப்போகிறான்?” என்றார்.