யாத்திராகமம் 6:29 - WCV
ஆண்டவர் மோசேயுடன் பேசி, “நானே ஆண்டவர்.நான் உன்னோடு பேசுவதையெல்லாம் எகிப்திய மன்னன் பார்வோனிடம் நீ எடுத்துக் கூறு” என்று அறிவித்தபோது,