யாத்திராகமம் 6:16 - WCV
தம் தலைமுறைகளின் வரிசைப்படி லேவியின் புதல்வரின் பெயர்கள்: கேர்சோன், கோகாத்து, மெராரி.லேவி வாழ்ந்தது நூற்று முப்பத்தேழு ஆண்டுகள்.