யாத்திராகமம் 5:23 - WCV
உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது.அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை” என்று கூறினார்.