யாத்திராகமம் 5:22 - WCV
அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று, “என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன்தொல்லை கொடுக்கிறீர்? எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?