யாத்திராகமம் 40:19 - WCV
திரு உறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்: அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார்.இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.