யாத்திராகமம் 39:43 - WCV
மோசே எல்லா வேலைகளையும் பார்வையிட்டார்.ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே அவை யாவும் செய்யப்பட்டிருந்தன. மோசே அவர்களுக்கு ஆசி வழங்கினார்.