யாத்திராகமம் 39:13 - WCV
நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல்.இவையாவும் பொன்னிழைப் பின்புலத்தில் பதிக்கப்பட்டன.