யாத்திராகமம் 38:3 - WCV
அவர் பலிபீடத்தின் துணைக்கலன்கள் அனைத்தையும் செய்தார்: சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், பலிக்கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்தார்.