யாத்திராகமம் 38:1 - WCV
சித்திம் மரத்தால் அவர் ஓர் எரிபலிபீடம் செய்தார்.அது நீளம் ஐந்து முழமும் அகலம் ஐந்து முழமுமாகச் சதுரவடிவமாயிருந்தது.அதன் உயரமோ மூன்று முழம்.