யாத்திராகமம் 34:11 - WCV
இன்று நான் உனக்குக் கட்டளையிடுவனவற்றைக் கடைப்பிடி.இதோ, நான் உன் முன்னிலையினின்று எமோரியரையும், கானானியரையும், இத்தியரையும் பெரிசியரையும், இவ்வியரையும், எபூசியரையும் துரத்திவிடுவேன்.