யாத்திராகமம் 33:22 - WCV
என் மாட்சி கடந்து செல்கையில், நான் உன்னைப் பாறைப்பிளவில் நிறுத்திவைப்பேன்.நான் கடந்து செல்லும்வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன்.