யாத்திராகமம் 33:17 - WCV
அதற்கு ஆண்டவர் மோசேயிடம், “நீ கூறியபடியே நான் செய்வேன்.ஏனெனில் நீ என் பார்வையில் தயைபெற்றுள்ளாய்.மேலும் பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்” என்றார்.