யாத்திராகமம் 33:13 - WCV
இப்போதும் உம் பார்வையில் நான் தயைபெற்றிருந்தால், உம்வழிகளை எனக்குக் காட்டியருளும்.உம்மை இதனால் அறிந்துகொள்வேன்.உம் பார்வையிலும் தொடர்ந்து தயைபெறுவேன்.மேலும் இந்த இனம் உம்மக்கள் என்பதையும் கருத்தில் கொள்ளும்” என்றார்.