யாத்திராகமம் 33:12 - WCV
மோசே ஆண்டவரிடம், “ இம்மக்களை நடத்திச்செல்”என்று நீரே என்னிடம் கூறியிருந்தும் என்னோடு அனுப்பப்போகும் ஆளைப்பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை.பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்”என்றும்நீ என் பார்வையில் தயை பெற்றுள்ளாய்”என்றும் கூறியுள்ளீர்.