யாத்திராகமம் 32:6 - WCV
மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து எரிபலிகள் செலுத்தினர்.நல்லுறவுப் பலிகளையும் கொண்டு வந்தனர்.பின்னர் மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர்: எழுந்து மகிழ்ந்து ஆடினர்.