யாத்திராகமம் 32:18 - WCV
அதற்கு மோசே, “இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று.பாட்டொலிதான் எனக்குக் கேட்கிறது” என்றார்.