யாத்திராகமம் 32:10 - WCV
இப்போது என்னை விட்டுவிடு.அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன் உன்னையோ பேரினமாக்குவேன்” என்றார்.