யாத்திராகமம் 24:1 - WCV
ஆண்டவர் மோசேயிடம், “ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோருடனும், இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களுடனும் ஆண்டவரிடமாய் ஏறிவாருங்கள்: தொலையில் நின்று தொழுதுகொள்ளுங்கள்.