யாத்திராகமம் 23:8 - WCV
கையூட்டு வாங்காதே.கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும்.நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.