யாத்திராகமம் 23:29 - WCV
ஆயினும், ஒரே ஆண்டில், உனக்கு முன்னின்று நான் அவர்களைத் துரத்திவிட மாட்டேன்.துரத்தினால், நிலம் தரிசாகிவிடும்.உன்னிலும் மிகுதியாக வயல்வெளி விலங்குகள் பலுகிப் பெருகிவிடும்.