யாத்திராகமம் 23:25 - WCV
நீ உன் கடவுளாகிய ஆண்டவரை வழிபடவேண்டும்.அவர் உன் உணவு தண்ணீர் இவற்றின் மேல் ஆசி வழங்குவார்.அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார்.