யாத்திராகமம் 23:12 - WCV
ஆறு நாள்கள் நீ உன் வேலையைச் செய்வாய்: ஏழாம் நாளிலோ ஓய்ந்திருப்பாய். இதனால் உன் மாட்டுக்கும் உன் கழுதைக்கும் ஓய்வுகிடைக்கும்: உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அன்னியரும் இளைப்பாறுவர்.