யாத்திராகமம் 22:27 - WCV
ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை.உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே.வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்?அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன்.ஏனெனில் நான் இரக்கமுடையவர்.