யாத்திராகமம் 22:24 - WCV
மேலும் என்சினம் பற்றியெரியும்.நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன்.இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர்.உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர்.