யாத்திராகமம் 19:22 - WCV
அவ்வாறே ஆண்டவரை அணுகிச் செல்லும் குருக்களும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளட்டும்.இல்லையெனில் ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்” என்று சொன்னார்.