யாத்திராகமம் 19:15 - WCV
அவர் மக்களை நோக்கி, “மூன்றாம் நாளுக்காகத் தயாராக இருங்கள்.மனைவியோடு கூடாதிருங்கள்” என்றார்.