யாத்திராகமம் 19:10 - WCV
ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ மக்களிடம் போய் அவர்களை இன்றும் நாளையும் தூய்மைப்படுத்து.அவர்கள் தம் துணிகளைத் துவைத்துக் கொள்ளட்டும்.