யாத்திராகமம் 18:19 - WCV
இப்போது, நான் சொல்வதைக் கேளும்.உமக்கோர் அறிவுரை கூறுகிறேன்.கடவுள் உம்மோடு இருப்பாராக! கடவுளின் திருமுன் நீர் மக்களின் பதிலாளாக இருந்து அவர்கள் விவகாரங்களைக் கடவுளிடம் எடுத்துச் செல்வீர்.