யாத்திராகமம் 17:14 - WCV
ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதை நினைவுகூரும்படி ஒரு நூலில் எழுதிவை:நான் அமலேக்கியரின் நினைவை வானத்தின் கீழிலிருந்து ஒழித்திடுவேன்”என்பதை யோசுவாவின் காதுகளிலும் போட்டுவை” என்றார்.