யாத்திராகமம் 15:21 - WCV
அப்போது மிரியாம், “ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்: குதிரையையும் குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்” என்று பல்லவியாகப் பாடினாள்.