யாத்திராகமம் 15:14-16 - WCV
14
இதைக் கேள்வியுற்ற மக்களினங்களை அனைவரும் கதிகலங்கினர்: பெலிஸ்தியாவில் குடியிருப்போரை நடுக்கம் ஆட்கொண்டது.
15
ஏதோம் தலைவர்கள் அச்சமுற்றனர்: மோவாபு தலைவர்களும் நடுநடுங்கினர்: கானானில் குடியிருப்போர் நிலை குலைந்தனர்.
16
அச்சமும் திகிலும் அவர்களை ஆட்கொண்டன: ஆண்டவரே, உம் மக்கள் கடந்து செல்லும் வரை, அதாவது நீர் உடைமையாக்கிக் கொண்ட மக்கள் கடந்து செல்லும்வரை, உம் கைவன்மை கண்டு அவர்கள் கல்போன்று மலைத்து நின்றனர்.