யாத்திராகமம் 14:8 - WCV
ஆண்டவர் எகிப்திய மன்னனாகிய பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்தார்: அவனும் இஸ்ரயேல் மக்களைத் துரத்திச் சென்றான்.இஸ்ரயேல் மக்களோ வெற்றிக்கை உயர்த்தியவாறு சென்றுகொண்டிருந்தனர்.