யாத்திராகமம் 14:21 - WCV
மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார்.நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.