யாத்திராகமம் 14:17 - WCV
நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன்.அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள்.அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன்.