யாத்திராகமம் 13:8 - WCV
அந்நாளில் நீ உன் மகனிடம்,நான் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது ஆண்டவர் எனக்குச் செய்ததை முன்னிட்டே இந்த வழிபாடு”என்று சொல்.