யாத்திராகமம் 12:36 - WCV
ஆண்டவர் எகிப்தியரின் பார்வையில் இம்மக்களுக்குத் தயவு கிடைக்கச் செய்தமையால் அவர்களும் இவர்கள் கேட்டதைக் கொடுத்தனர்.இவ்வாறு எகிப்தியரை இவர்கள் கொள்ளையிட்டனர்.