யாத்திராகமம் 12:30 - WCV
பார்வோனும், அவனுடைய அனைத்து பணியாளர்களும், எகிப்தியர் அனைவரும் விழித்தெழுந்தனர்.எகிப்தில் பெரும் அழுகுரல் கேட்டது.ஏனெனில் சாவு இல்லாத வீடு எதுவுமே இல்லை!