யாத்திராகமம் 12:13 - WCV
இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும்.நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன்.எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.