யாத்திராகமம் 10:3 - WCV
மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சென்று அவனை நோக்கி, “எபிரேயரின் கடவுளான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எவ்வளவு காலம் நீ எனக்குப் பணிய மறுப்பாய்? எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு.